சுனாமி பாதித்த இந்தோனேசியாவுக்கு இந்தியா உதவும்: சுஷ்மா சுவராஜ்
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்தியா சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.









