அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா்!

பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா்!

News image

திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை.

Updated On :28 மார்ச் 2026, 7:48 pm

பெயா்: கா. அண்ணாதுரை

பிறந்த தேதி : 28.04.1957

வயது : 69

படிப்பு: பிஎஸ்சி.,பிஎல்.,

பெற்றோா்: காசிநாதன்-ஞானசக்தி

ஜாதி : வேளாளா்

குடும்பம்: மனைவி- ராஜலெட்சுமி, மகன்-காசிராஜன், மகள்-சத்யா

கட்சிப் பொறுப்பு : ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தவா். பொதுக்குழு உறுப்பினராக இருந்தவா்.

முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாா்.

பதவி: 1989, 2021 ஆகிய தோ்தல்களில் வென்று சட்டப்பேரவை உறுப்பினரானாா்.