பட்ஜெட்டில் ஏமாற்றம்: தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









