பி.என்.பி வங்கி மோசடி குறித்து சிறப்பு விசாரணைக் குழு கோரி மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
பஞ்சாப் நேஷனல் வங்கி பண முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.








