ஹைதராபாத்: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சுமார் 3 கோடி ரேஷன் அட்டைகளை ஒழிக்க ஆதார் அட்டைதான் உதவியது என்று மத்திய நுகர்வோர் நலன் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌதாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த போலி அட்டைகளுக்காக செலவிடப்பட்டு வந்த ரூ.17 ஆயிரம் கோடி ரூபாயும் இந்த நடவடிக்கையால் சேமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்ததால், இந்த நன்மைகள் கிடைத்ததாகவும், நாட்டில் மொத்தமுள்ள 23 கோடி ரேஷன் அட்டையில் 82 சதவீத அட்டைகள் அதாவது 19 கோடி அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆதார் அட்டை மூலமாக, மானிய விலையில் கிடைக்கும் உணவு பொருட்கள் சரியான நபர்களுக்கு மட்டும் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

முன்ஜாமீன் நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பவன் கேரா மனு
தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது
மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகள் தானம்; பெண்ணுக்கு மறுவாழ்வு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


