2018-19-ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!
2018-19-ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என்று திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








