திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரு நிமிடத்தில் இந்திய தலைநகரங்களைக் கூறி அசரவைத்த 2 வயது குழந்தை!

ஹரியாணாவைச் சேர்ந்த 2 வயது குழந்தை இந்திய தலைநகரங்களை ஒரு நிமிடத்தில் கூறி அசரவைத்த விடியோ வைரலாகி வருகிறது.

News image
Updated On :11 ஜூலை 2018, 9:20 am

ஹரியாணாவைச் சேர்ந்த 2 வயது குழந்தை இந்திய தலைநகரங்களை ஒரு நிமிடத்தில் கூறி அசரவைத்த விடியோ வைரலாகி வருகிறது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள பஞ்சுக்லா எனுமிடத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை அமைரா குலாடி, இந்திய மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களையும் சரியாகக் கூறிய விடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு, பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த விடியோவில் ஒவ்வொரு மாநிலங்களைக் கூறும்போதும் குழந்தை அமைரா, அதன் தலைநகரங்களை மழலை மாறாமல் கூறியது அசரவைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

முன்னதாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் ஒரு நிமிடத்தில் சரியாகக் கூறிய அமைரா, உலக சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.