இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நவம்பர், டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தொடும்: நிதித்துறை அமைச்சகம் எதிர்பார்ப்பு

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2018, 12:19 pm

PTI


புது தில்லி: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கணித்துள்ளது.

விழாக் காலங்கள் என்பதால், வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் நிச்சயம் ஒரு லட்சம் கோடி ரூபாயையைத் தொடும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ரூ.94,442 கோடியாக இருந்தது. இது விழாக்காலங்களில் நிச்சயம் உயர்ந்து ஒரு லட்சம் கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.