சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரசின் திட்டங்களுக்கு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரம்: நவீன் ஆட்சியை சாடும் பிரதமர் மோடி

அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், மாநிலத்தின் வளர்ச்சியில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2018, 10:39 am

PTI


ஜர்சுகுடா: அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், மாநிலத்தின் வளர்ச்சியில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா பகுதியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அது கழிவறையாகட்டும் அல்லது வேளாண் உதவியாகட்டும் லஞ்சம் பெற்றுக் கொள்ளாமல் மக்களைச் சென்றடைய ஒடிசாவை ஆளும் பிஜேடி அரசு அனுமதிப்பதில்லை.

லஞ்சமும், திட்டங்களை முடிவு செய்வதில் ஏற்படும் தாமதமுமே ஒடிசா அரசின் தாரக மந்திரமாக இருப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.