காவலர்கள் கொலை: புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை
காவலர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டதையடுத்து, புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சோபியானில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் சக அதிகாரிகள்.






