தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.

News image
Updated On :13 டிசம்பர் 2019, 7:02 am

DIN


புது தில்லி: அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.

கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது குளிர்காலக் கூட்டத் தொடர். இந்த நிலையில் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.