இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மேற்கு வங்க மக்களை மம்தா அரசு நிராதரவாக விட்டுவிட்டது: மோடி 

மேற்கு வங்க மாநிலத்தில் அம்மா, மாதா என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி அரசு பற்றி மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 12:34 pm

PTI


மேற்கு வங்க மாநிலத்தில் அம்மா, மாதா என்றெல்லாம் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது வன்முறைக் கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி அரசு பற்றி மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சுரபந்தர் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில மண்ணையே மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நாசப்படுத்திவிட்டது. மாநில மக்களை தவிக்கவிட்டுவிட்டது என்று கூறினார்.

மா, மாதி, மனுஷ் என்றெல்லாம் கூறி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள், தற்போது வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டு, மக்களை நிராதரவாக விட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.