ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On :31 ஜனவரி 2024, 7:10 am

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...