சபரிமலை விவகாரம்: தரிசனத்துக்கு 36 பெண்கள் முன்பதிவு.. என்ன செய்யப்போகிறது கேரள அரசு?
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் மேற்கொள்ளலாம் எனும் தற்போதைய நிலையே நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இவ்விவகாரத்தில் கேரள அரசு என்ன செய்யப்போகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது









