உதித் சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்









