மகாவீர் ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் மூலம் அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
அனைத்து குடிமக்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள். உண்மை, அகிம்சை மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பகவான் மகாவீரின் வாழ்க்கை எப்போதும் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவே அமையட்டும் என்று பிரதமர் மோடி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...