பஞ்சாபில் சிக்கித் தவித்த 23 மாணவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்
பஞ்சாபில் சிக்கித் தவித்த மத்தியப் பிரதேசத்தின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவைச் நேர்ந்த


சண்டிகர்: பஞ்சாபில் சிக்கித் தவித்த மத்தியப் பிரதேசத்தின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவைச் நேர்ந்த 23 மாணவர்கள் பேருந்து மூலம் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் சதர்பூரிலிருந்து பஞ்சாபின் ரோப்பர் மாவட்டத்தில் உள்ள சாம்கௌர் சாஹிப்பில் உள்ள தனது சகோதரியின் பள்ளிக்கு மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தில் வந்துள்ளனர்.
கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிர்த்தனர்.
மாணவர்களுக்குத் தேவையான உணவு வழங்கி, பேருந்து மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார் துணை ஆணையர் சோனாலி கிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...