சளி மாதிரியை எடுப்பதுதான் அதிக ஆபத்து நிறைந்த பணி: மகாராஷ்டிர மருத்துவர்
கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரியை எடுப்பதுதான் மிக அதிக ஆபத்து நிறைந்த பணியாக இருக்கிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.










