தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரள தங்கக் கடத்தல்: விரைவில் துபை செல்கிறது என்ஐஏ குழு

​கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக துபையிலுள்ள பாசில் ஃபரீத்திடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு விரைவில் துபை செல்கிறது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 12:07 pm

DIN


கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக துபையிலுள்ள பாசில் ஃபரீத்திடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு விரைவில் துபை செல்கிறது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சாரித், ஸ்வப்னா சுரேஷ், பாசில் ஃபரீத் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் ஃபரீத் துபையில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ குழு விரைவில் துபை செல்கிறது.

இதனிடையே, கொச்சி நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வரும் 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.