தொலைபேசி ஒட்டுக் கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
அரசியல் ஆதாயத்துக்காக தனது தொலைபேசி ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு,








