சோனியாவுக்கு எதிராகக் கடிதம்: பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் புகார்; காரசார விவாதம்
சோனியாவுக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.










