எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியது: பொருளாதார சரிவு குறித்து ராகுல் விமரிசனம்
இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.










