இந்தியாவில் விரைவில் கரோனாவுக்கு தடுப்பூசி: நிதின் கட்கரி
இந்தியாவில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டு வரும் என்று மத்திய சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சித் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.









