தலைநகர் தில்லியில் மிதமான நிலநடுக்கம்
தலைநகர் தில்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

கோப்புப்படம்
Updated On :25 டிசம்பர் 2020, 11:27 am

தலைநகர் தில்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தலைநகர் தில்லியின் நங்லோய் பகுதியில் இன்று அதிகாலை 5.02 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...