உங்கள் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது: மேடையில் நெகிழ்ந்த மோடி
பொதுமக்களாகிய உங்களின் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது என்று அசாமில் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்

அசாம் பேரணியில் மோடி









