சிஏஏ, சட்டப்பிரிவு 370 குறித்து 3 மாதகால படிப்பு : பிரயாக்ராஜ் பல்கலை. அறிமுகம்
சிஏஏ, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 மாதகால சான்றிதழ் வகுப்பை உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.







