தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் கடும் மூடுபனி காரணமாக 14 ரயில்கள் தாமதம் 

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக

News image
Updated On :28 ஜனவரி 2020, 6:19 am

IANS

புது தில்லி:  தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 14 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. அதன்படி, ராஜதானி மற்றும் சதாப்திகளும்  சரியான நேரத்தில் வந்திருந்தாலும், ஒரு டுரான்டோ ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. 

கதிஹார்-தில்லி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ், பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் இரண்டரை மணி நேரம் தாமதமானது. இஸ்லாம்பூர்-தில்லி மகத் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்-நிஜாமுதீன் தக்ஷின், மும்பை-அமிர்த்சரஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் ரக்ஸால்-ஆனந்த் விஹார் சத்தியகிரஹா ஆகிய ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக இயங்கின. 

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மூடுபனி நிலவுவதால், ரயில்கள் சிறிது தாமதத்துக்குப் பிறகு இயக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.