ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்களுக்காக 6000 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ள மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்காக, 6000 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரவீந்தர் குமார்









