ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
கத்ரா: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழனன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வியாழன் மதியம் 02.02 மணியளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக செவ்வாயன்று கத்ராவிலிருந்து 84 கிமீ கிழக்காக ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...