கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: ஹரியாணா அமைச்சர்
கரோனா தொற்றை எதிர்க்கக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்தான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடைமுறை தொடங்கியிருப்பதாக ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: ஹரியாணா அமைச்சர்