மே மாதத்திலேயே மக்களுக்கு கரோனா மீதான பயம் போய்விட்டதா? கூகுள் தகவல்
கூகுள் தேடுபொறியில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கரோனா பற்றிய தேடல்கள் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது திரைப்படங்கள், வெப்பநிலை ஆகியவை இடம்பிடித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.










