உ.பி.: அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா; அதில் 5 பேர் கர்ப்பம்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.








