தெலங்கானாவில் ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு
தெலங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 983 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 983 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)







