மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி
மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)







