ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

புணேவில் மேலும் 3 பேருக்குத் தொற்று: 95 ஆனது பலி எண்ணிக்கை

புணேவில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 மே 2020, 7:11 am

PTI

புணேவில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

புணேவில் வியாழக்கிழமை மட்டும் ஆறு பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 95 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்கு 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,773 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 459 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.