இருமல் சப்தத்தைக் கொண்டு கரோனாவைக் கண்டறிய முடியுமா?
இருமல் மற்றும் பேசும் போது குரல் பதிவைக் கொண்டு கரோனா நோயாளிகளை அடையாளம் காண முடியுமா? என்றால் முடியும் என்கிறார்கள் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சியாளர்கள்.








