பிகாரில் புதிதாக 180 பேருக்கு கரோனா: பாதிப்பு 2,600 ஆக உயர்வு
பிகாரில் 15 மாவட்டங்களிலிருந்து 180 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,574 ஆக உயர்ந்துள்ளது.


பாட்னா: பிகாரில் 15 மாவட்டங்களிலிருந்து 180 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,574 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
1,859 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று பாதித்து, அதிலிருந்து மீண்டவர்கள் 702 பேர் ஆகும்
சுகாதாரத்துறை தகவலின்படி, கடந்த மே முதல் வாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 62 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...