குஜராத்தில் கிடங்கு இடிந்து விழுந்து 4 பேர் பலி
குஜராத்தில் புதன்கிழமை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கிடங்கு

தீ விபத்து ஏற்பட்ட கிடங்கு
ஆமதாபாத்: குஜராத்தில் புதன்கிழமை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தில் பிரானா-பிப்லாஜ் சாலையில் அமைந்துள்ள கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கு இடிந்து விழுந்ததில் 12 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
காயமடைந்த 12 பேரில், நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 8 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...