பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கலைப்பு
வேளாண் சட்டத்திற்கு எதிராக ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர்.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டுகள் வீசிக் கலைப்பு (கோப்புப்படம்)








