காபூலில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: 7 பேர் காயம்
காபூல் நகரில் சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கால்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Updated On :28 நவம்பர் 2020, 5:52 am

காபூல் நகரில் சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கால்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பி.டி.6 மற்றும் பி.டி.11 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்த நிலையில், இதுவரை உயிரிழப்பும் எதுவும் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...