'வேளாண் சட்டங்களை பிரதமா் பாராட்டியிருப்பது அதிகார போதையின் வெளிப்பாடு'
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் கூறியிருப்பது அதிகார போதையின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது.










