சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :6 அக்டோபர் 2020, 4:29 am

DIN

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

லடாக் யூனியன் பிரதேசத்தின் நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லே பகுதியில் இருந்து 174 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகிவில்லை. கடந்த ஒரு வாரத்தில் லடாக்கில் ஏற்படும் 2ஆவது நிலநடுக்கம் இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.