ஆந்திரத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் ஜெகன்மோகன்
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஜெகன்மோகன் வான்வழியாக திங்கள்கிழமை பார்வையிட்டார்.
வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்








