நாட்டில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா; 1,133 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,133 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா; 1,133 பேர் உயிரிழப்பு