ராம ஜென்ம பூமி அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு
அயோத்தியில் ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









