உத்தரப்பிரதேசத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1600 ஆகக் குறைப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2500 யிலிருந்து ரூ.1600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)








