மேலும் 7 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கலாம்: மத்திய அரசு எச்சரிக்கை
தில்லி, பிகார், ஒடிசா உள்ளிட்ட மேலும் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கலாம் எனவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.









