சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெற்றோர் திட்டியதால் கட்டடத்தில் இருந்து குதித்த சிறுவன் பலி

கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

News image
பெற்றோர் திட்டியதால் கட்டடத்தில் இருந்து குதித்த சிறுவன் பலி
Updated On :2 ஏப்ரல் 2021, 8:59 am

DIN


நொய்டா: எப்போதும் செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருப்பதை பெற்றோர் கண்டித்ததால், கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்த நிலையில், நேற்று இரவு முதல் 7வது வகுப்பு மாணவனைக் காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் மாணவனை காவல்துறையினரும் பெற்றோரும் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த கட்டடத்திலிருந்து குதித்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.