/

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
நடிகர் அக்‌ஷய் குமார்
Updated On :27 ஜனவரி 2024, 7:56 pm

DIN

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா தொற்று உறுதியானது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.