எல்லாமே 2 மடங்கானது: வெறும் 10 நாள்களில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமான பாதிப்பு
நாட்டில் முதல் முறையாக இந்த ஆண்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டியது, ஏப்ரல் 5-ஆம் தேதி, அன்றிலிருந்து சரியாக 10 நாள்களில் இன்று ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துவிட்டது.










